Monday 9 March 2015

ஆண்கள் ரெம்ப நல்லவங்க


1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்...
2. ஆயாவா, ஆண்ட்டியா என்று பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...
3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்...
4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல...
5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...
6. எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..? என்று கேட்ப‌தில்லை...
7. சாப்பிட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்...
8. பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்...
9. எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திக்காக நிப்பாட்டறது...
10. ப்ஸ்சில் கர்ப்பிணிகள் வந்த எழுந்து இடம் கொடுப்போம்
- அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!

0 comments:

Post a Comment