1. மேனேஜர் ஆகக்கூடாது. ஏன்னா மேல போகப்போக நமக்குத்தான் ரிஸ்க் அதிகம். So No power house.
2.பேப்பர் போடுவேன்னு மிரட்டக்கூடாது. ஏன்னா மேனேஜர்ஸ் காலங்காலமா இந்த மிரட்டல பாத்து தெளிவா இருக்காங்க. நீங்க மிரட்டுனீங்கன்னா அவங்க வேற ரிசோர்ஸ் கொண்டு வருவாங்க .உங்களுக்குத்தான் தேவை இல்லாத ரிஸ்க்.
3.இந்த டெக்னாலஜியில தான் வொர்க் பண்ணுவேன்னு அடம்பிடிக்கக்கூடாது. ஏன்னா ஒரே டெக்னாலாஜில இருக்கவனுக்கு அதே டெக்னாலாஜியால தான் சாவுன்னு ஸ்டேடிஸ்டிக்ஸ் சொல்லுது.
4.ஒரு வேல வொர்க்ல சொதப்பிட்டோம்ன்னா கூச்சமே படாம அப்பாலஜீஸ் கேட்டுடனும் .ரோஷம் அறவே கூடாது.
0 comments:
Post a Comment