1,மனைவி:: ஏங்க பைக்க ஸ்பீடா ஓட்டாதீங்க பயமா இருக்கு
கனவன்::அப்ப பயமா இருந்தா என்ன மாதிரிகண்ணமூடிக்க
கனவன்::அப்ப பயமா இருந்தா என்ன மாதிரிகண்ணமூடிக்க
2,ஆட்டோ டிரைவர்:: ஏம்மா! மீட்டர்ல 100₹ காட்டுது நீ என்ன 50₹ தான் தர!
பெண்மணி:: ஆஆங் நீயும் இந்ந ஆட்டோல தான வந்த!அதான்
3,போலிஸ்::ஏன்டா ஒரு நைட்டு புல்லா நகைக்கடயில இருந்துருக்க ஏன் எந்த நகையயும் திருடல
...
.
.திருடன்:: டிசைன் பிடிக்கல சார்
:::
இதுக்காக நீங்க ஏன் செருப்ப தேடீறீங்க♡
0 comments:
Post a Comment